நாவல் டூ திரைப்படம்: தமிழில் கிளாஸிக் படங்கள் - சில இதோ!

Published by: Sudharsan G | Apr 28, 2024

அசுரன்

பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

Published by: Sudharsan G | Apr 28, 2024

நான் கடவுள்

ஜெயமோகன் எழுதிய ஏழாம் உலகம் நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

Published by: Sudharsan G | Apr 28, 2024

கன்னத்தில் முத்தமிட்டால்

சுஜாதா எழுதிய அமுதாவும் அவனும் நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

Published by: Sudharsan G | Apr 28, 2024

முள்ளும் மலரும்

உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

Published by: Sudharsan G | Apr 28, 2024

பரதேசி

பி.ஹெச். டேனியல் எழுதிய Red Tea (தமிழில்: எரியும் பனிக்காடு) நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

Published by: Sudharsan G | Apr 28, 2024

விசாரணை

லாக்கப் என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

Published by: Sudharsan G | Apr 28, 2024

இயற்கை

தஸ்தாவெஸ்கியின் வெண்ணிற இரவுகள் நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

Published by: Sudharsan G | Apr 28, 2024

VIEW ALL

Read Next Story