2024ல் இதுவரை வெளியான சிறந்த பாடல்கள்.. உங்க பிளேலிஸ்ட்டில் இருக்கா?

Vijaya Lakshmi
Jul 22,2024
';

Mawaa Enthaina - மாவா எந்தைனா

குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்று இருந்த பாடல் மாவா எந்தைனா.

';

Kurchi Madathapetti - குர்ச்சி மடத்தபெட்டி

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்று இருந்த குர்ச்சி மடத்தபெட்டி பாடல். இந்த பாடல் 2024 ஆம் ஆண்டின் ஹிட் பாடல்களில் ஒன்றாகும்.

';

Sooseki - சூசேகி பாடல்

ராஷ்மிகா மந்தனா மற்றும் அள்ளு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா தி ரூல் படத்தில் சூசேகி பாடல் வெளியாகி பெரிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

';

Illuminati - இலுமினாட்டி

நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் அண்மையில் வெளியான ஆவேஷம் படத்தின் ‘இலுமினாட்டி’ பாடல் ரசிகர்களின் கவனத்தை தற்போது வரை ஈர்த்து வருகிறது.

';

Paarra - பாரா

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தின் பாரா பாடல் இணையத்தில் அதிகளவு வைரலானது.

';

Fear Song - ஃபியர் பாடல்

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தேவாரா படத்தின் ஃபியர் பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை பாடி இசையமைத்துள்ளார் அனிரூத்.

';

Achacho - அச்சச்சோ

ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள ’அரண்மனை 4’ படத்தின் ‘அச்சச்சோ’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

';

Chinna Chinna Kangal - சின்ன சின்ன கண்கள்

யுவன் ஷங்கர் ராஜா இசையில் நடிகர் விஜய் இப்பாடலைப் பாடியுள்ள நிலையில், ஏஐ தொழில்நுட்பம் மூலம் பவதாரிணியின் குரல் இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

';

Katchi Sera - கட்சி சேர

சாய் அபியங்கர் கடந்த ஜனவரி மாதம் 'கட்சி சேர' என்ற பாடலை இசையமைத்து பாடி இருந்தார். இப்பாடல் வெளியாகிய குறுகிய நாட்களிலே இணைய தளத்தில் வைரலாகியது.

';

Aasa Kooda - ஆசை கூட

சாய் அபியங்கர் 'ஆச கூட' என்ற பாடலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலை அவரே இசையமைத்து , பாடியும் உள்ளார். இவருடன் அவரது தங்கையான சாய் ஸ்மிருத்தியும் இணைந்து பாடியுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story