டீ குடிக்கும்போது கட்டாயம் இந்த நொறுக்குத் தீனிகளை சாப்பிடவே கூடாது..!

S.Karthikeyan
Jul 22,2024
';


ரிலாக்ஸாக இருக்க டீ குடிக்கும்போது பலரும் பொதுவாக நொறுக்குத்தீனி எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

';


ஆனால், டீ குடிக்கும்போது சிலவற்றை நொறுக்குத்தீனியாக எடுத்துக் கொள்ளவே கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம், அவை என்ன என்பதை பார்க்கலாம்

';


டீ குடிக்கும்போது சிட்ரஸ் பழங்கள் மற்றும் அவற்றின் ஜூஸை எடுத்துக் கொள்ளக்கூடாது. உதாரணமாக ஆரஞ்சு, திராட்சை ஜூஸ் எடுத்துக் கொள்ளக்கூடாது.

';


அவரை வயிற்றில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி உங்களை அப்செட்டாக்கிவிடும். ரிலாக்ஸூக்காக சாப்பிட்டவை சிக்கலில் சிக்க வைத்துவிடும்.

';


அதேபோல் மிகவும் காரமான நொறுக்குத் தீனிகளை டீயுடன் சேர்த்து சாப்பிடவே கூடாது. அதுவும் வயிற்றை மிகவும் பிரச்சனைக்குள்ளாக்கும்.

';


டீ இனிப்பானது என்பதால், அதனை சாப்பிடும்போது அதிக சர்க்கரை அல்லது இனிப்பு சுவையுடைய இன்னொன்றை நொறுக்குத்தீனியாக சாப்பிடக்கூடாது

';


டீ குடிக்கும்போது உப்பு அதிகமாக இருக்கும் நொறுக்குத் தீனிகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

';


சீம்பால், வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

';


அதேநேரத்தில் நட்ஸ் சார்ந்த உணவுகள், பிரெட் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

';

VIEW ALL

Read Next Story