ஜான்வி கபூர்

இணையத்தில் வைரல் ஆகும் ஜான்வி கபூர் புகைப்படங்கள்

';

ஜான்வி கபூர்

1977ம் ஆண்டு பிறந்த ஜான்வி கபூர் ஹிந்தி திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார்.

';

ஜான்வி கபூர்

ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் திரு.போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார்.

';

ஜான்வி கபூர்

இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர்.

';

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார்.

';

ஜான்வி கபூர்

இவர் தன் பள்ளிப் படிப்பை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார்.

';

ஜான்வி கபூர்

இந்தி திரைப்பட துறைக்கு வரும் முன்பே இவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார்பெர்க் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனத்தில் நடிப்புக்கான படிப்பை மேற்கொண்டார்.

';

ஜான்வி கபூர்

2018 ஆம் ஆண்டு வெளியான தடக் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

';

ஜான்வி கபூர்

தற்போது ஜான்வி கபூர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

';

VIEW ALL

Read Next Story