கங்கனா ரனாவத்தின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published by: RK Spark | Mar 25, 2024

நடிகை கங்கனா ரனாவத்

இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பாக போட்டியிடுகிறார் .

Published by: RK Spark | Mar 25, 2024

பாலிவுட்

பாலிவுட்டின் ராணி என்று அழைக்கப்படும் கங்கனா பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

Published by: RK Spark | Mar 25, 2024

அனுராக் பாசு

2006 ஆம் ஆண்டு அனுராக் பாசுவின் கேங்க்ஸ்டர் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

Published by: RK Spark | Mar 25, 2024

சொத்து மதிப்பு

கங்கனாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.90 கோடிக்கு மேல் இருக்கும் என்று செய்தி வெளியாகி உள்ளது.

Published by: RK Spark | Mar 25, 2024

சம்பளம்

கங்கனா ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 21 முதல் 25 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

Published by: RK Spark | Mar 25, 2024

கங்கனா

கங்கனாவுக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். BMW, Benz போன்ற கார்களை வைத்துள்ளார்.

Published by: RK Spark | Mar 25, 2024

ஹிமாச்சல பிரதேசம்

ஹிமாச்சல பிரதேசம் மணாலியில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்றும் உள்ளது.

Published by: RK Spark | Mar 25, 2024

மும்பை

மும்பையில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பும் உள்ளது.

Published by: RK Spark | Mar 25, 2024

மும்பை

மேலும், மும்பையில் உள்ள பாலி ஹில் பகுதியில் அவருக்கு ரூ.48 கோடி மதிப்புள்ள அலுவலகம் உள்ளது.

Published by: RK Spark | Mar 25, 2024

VIEW ALL

Read Next Story