இளநரைக்கு முடிவு கட்ட உதவும்... சில சூப்பர் உணவுகள்!

Vidya Gopalakrishnan
Mar 25,2024
';

இளநரை

இளநரைக்கான காரணங்கள், மன அழுத்தம், வைட்டமின் பி12 குறைபாடு, மரபு ரீதியான காரணங்கள், புகை பிடித்தல் உள்ளிட்டவை.

';

காளான்

மெலனினை தூண்டும் திறன் பெற்ற காளான்கள், கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்

';

சோயா

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், புரதம் நிறைந்த சோயா உணவுகள், இளநரை ஏற்படுவதை தடுக்கின்றன.

';

பால்

வைட்டமின் பி12 மற்றும் கால்சியம் நிறைந்து பால் பொருட்கள், மெலனின் உற்பத்தியை தூண்டி இளநரையை போக்குகிறது.

';

டார்க் சாக்லேட்

அளவோடு சாப்பிடும் போது, ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த டார்க் சாக்லேட் மெலனின் உற்பத்தியை மேம்படுத்தி, இளநரையை போக்குகிறது.

';

முட்டை

புரதச்சத்துடன் வைட்டமின் பி12 நிறைந்த முட்டைகள், இளநரை ஏற்படுவதை தடுக்கின்றன.

';

பச்சை இலை காய்கறிகள்

கீரை வகைகள், முட்டை போன்றவை, போலேட் மற்றும் இரும்பு சத்து நிறைந்தவை. இவை இளநரை ஏற்படாமல் தடுக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story