99 ரூபாயில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாம்! ஸ்பெஷல் ஆஃபர்..

';

Cinema Lovers Day

மே 31ஆம் தேதி சினிமா காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது

';

Movies Rs.99

இந்த தினத்தில் 99ரூபாயில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாம்

';

MIA Announcement

இந்திய திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் இதற்காக ஸ்பெஷல் சலுகையை அளித்திருக்கிறது

';

MIA Announcement

MAI அறிவிப்பின் படி எந்த படத்தையும் தியேட்டரில் 99 ரூபாய்க்கு பார்க்கலாம்

';

Theatres

PVR, INOX, Cinepolis, Mirage மற்றும் Delight உள்ளிட்ட தியேட்டர்களில் இன்று 99 ரூபாய்க்கு படம் பார்க்கலாம்

';

Screens

இந்தியா முழுவதும் மொத்தம் 400 ஸ்க்ரீன்களுக்கு இந்த சலுகை இருக்கிறது

';

Grab Your Ticket

உங்களுக்கு பிடித்த படத்தை இன்று 99 ரூபாயில் தியேட்டருக்கு சென்று பாருங்கள்

';

VIEW ALL

Read Next Story