துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

';

துருவ நட்சத்திரம்

கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

';

துருவ நட்சத்திரம்

விக்ரம் ரசிகர்கள் நீண்ட நாட்களாக இந்த படத்திற்காக எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர்.

';

துருவ நட்சத்திரம்

இந்நிலையில், இன்று ஒருவழியாக பல போராட்டங்களுக்கு பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

';

துருவ நட்சத்திரம்

இப்படம் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் இயக்குனர் கவுதம் வாசுவேவ் மேனன் அறிவித்துள்ளார்.

';

துருவ நட்சத்திரம்

ஜான் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார். நேற்றுதான் படம் தணிக்கை செய்யப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியானது.

';

துருவ நட்சத்திரம்

படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ், பின்னணி இசை அமைப்பதில் ஈடுபட்டு வருகிறார்.

';

துருவ நட்சத்திரம்

இப்படத்தில் சியான் விக்ரம், ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஆர் ராதிகா சரத்குமார், சிம்ரன், திவ்ய தர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

';

துருவ நட்சத்திரம்

பா ரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்களான் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரவுள்ளது.

';

VIEW ALL

Read Next Story