கில்லி படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published by: RK Spark | Apr 21, 2024

கில்லி

விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தை தற்போது ரீ-ரிலீஸ் செய்து உள்ளனர்.

Published by: RK Spark | Apr 21, 2024

ரீ-ரிலீஸ்

கில்லி படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனா நிலையில் தற்போது ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.

Published by: RK Spark | Apr 21, 2024

விஜய்

இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஸ்ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர்.

Published by: RK Spark | Apr 21, 2024

தரணி

தரணி இயக்கிய இந்த படத்திற்கு, வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.

Published by: RK Spark | Apr 21, 2024

மகேஷ் பாபு

மகேஷ் பாபு நடித்த ஒக்கடு படத்தின் தமிழ் ரீ-மேக் தான் கில்லி படம் ஆகும்.

Published by: RK Spark | Apr 21, 2024

விஜய்

கில்லி படம் வெளியாகி விஜய்யின் திரையுலக பயணத்தில் புதிய மாற்றத்தை கொண்டு வந்தது.

Published by: RK Spark | Apr 21, 2024

விஜய்

இதன் பிறகு தான் விஜய் முழு நேர கமர்சியல் ஹீரோவாக மாறினார்.

Published by: RK Spark | Apr 21, 2024

விஜய் சம்பளம்

இந்த படத்தில் நடிக்க விஜய் 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Published by: RK Spark | Apr 21, 2024

GOAT

தற்போது GOAT படத்தில் நடிக்க விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

Published by: RK Spark | Apr 21, 2024

VIEW ALL

Read Next Story