பிரசாந்தின் சொத்து மதிப்பு...

';

கோலிவுட்

நடிகர் பிரசாந்த் கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

';

தியாகராஜன்

நடிகரும், இயக்குநருமான தியாகராஜனின் மகன் தான் பிரசாந்த்.

';

பாலு மகேந்திரா

டாப் ஸ்டார் பிரசாந்த் பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார்.

';

டாப் ஸ்டார் பிரசாந்த்

90களில் இளம் கதாநாயகர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார் டாப் ஸ்டார் பிரசாந்த்.

';

வைகாசி பொறந்தாச்சு

1990ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

';

விஜய்

விஜய், அஜித்திற்கு முன்பு அனைவருக்கும் பிடித்த ஹீரோவாக இருந்தவர் பிரசாந்த்.

';

ரீ எண்ட்ரி

பல வருடங்கள் கழித்து தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் பிரசாந்த்.

';

GOAT

தற்போது விஜய்யுடன் GOAT படத்தில் நடித்து வருகிறார் பிரசாந்த்.

';

சொத்து

பிரசாந்த்துக்கு 95 கோடி ரூபாய் வரை சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story