இராமர் கோவில் திறப்பு விழாவன்று உலகின் 4வது பங்குச்சந்தையாக உருவெடுத்த இந்தியா!

';

சென்செக்ஸ்

2023 ஆம் ஆண்டில் இந்திய பங்குகளில் $21 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதிகள் முதலீடு செய்யப்பட்டன

';

இந்தியா

பங்குச் சந்தை வரலாற்றில் இந்தியா முதன்முறையாக ஹாங்காங்கை முந்தி, உலகின் நான்காவது பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது

';

பங்குகளின் கூட்டு மதிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் கூட்டு மதிப்பு, திங்கள்கிழமையின் முடிவில் $4.33 டிரில்லியனை எட்டியது. இது இந்தியாவை உலக அளவில் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக மாற்றியது

';

பங்குச் சந்தை மூலதனம்

இந்தியாவின் பங்குச் சந்தை மூலதனம், டிசம்பர் 5 அன்று முதல் முறையாக $4 டிரில்லியனைத் தாண்டியது

';

பங்குச் சந்தைகள்

சில்லறை முதலீட்டாளர் தளம் மற்றும் வலுவான கார்ப்பரேட் வருவாயின் காரணமாக, இந்தியாவில் பங்குச் சந்தைகள் வளர்ச்சியடைந்து வருகின்றன

';

அவநம்பிக்கையின் எதிரொலி

சீனா மற்றும் ஹாங்காங் மீதான அவநம்பிக்கை மற்றும் புதிய ஆண்டில் பெரிய பொருளாதார ஊக்க நடவடிக்கைகள் இல்லாததால் ஹாங்காங் பங்குச்சந்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது

';

சென்செக்ஸ்

2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிதிகள் இந்தியப் பங்குச் சந்தையில் $21 பில்லியனுக்கும் அதிகமாக வந்து குவிந்தன. இது நாட்டின் முக்கிய குறியீடான S&P BSE சென்செக்ஸ் குறியீட்டு எண் தொடர்ந்து எட்டாவது ஆண்டு லாபத்தை எட்ட உதவியது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story