மீனாட்சி சவுத்ரி புகைப்படங்கள்...

';

மீனாட்சி சவுத்ரி

தமிழில் தற்போது அதிகம் பேசப்படும் ஹீரோயின்களில் ஒருவறாக மீனாட்சி சவுத்ரி உள்ளார்.

';

மீனாட்சி சவுத்ரி

மீனாட்சி சவுத்ரி தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

';

ஹரியானா

கடந்த 2018ல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் ஹரியானாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

';

மிஸ் கிராண்ட்

சவுத்ரி மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

';

இச்சட வாகனமுலு நிலுபரடு

இச்சட வாகனமுலு நிலுபரடு என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் மீனாட்சி.

';

கொலை

தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தில் அறிமுகமானார் மீனாட்சி சவுத்ரி.

';

சிங்கப்பூர் சலூன்

பிறகு ஆர்ஜே பாலாஜியுடன் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து இருந்தார்.

';

GOAT

தற்போது விஜய்யுடன் GOAT படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் முன்னணி கதாநாயகியாக மாறி உள்ளார்.

';

இன்ஸ்டா

இவர் இன்ஸ்டாவில் சமீபத்தில் பதிவிட்டல புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story