imdb இல் அதிகபட்ச மதிப்பீட்டைக் கொண்ட டாப் 7 தமிழ்த் திரைப்படங்கள்

Keerthana Devi
Jan 03,2025
';

மகாராஜா

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இப்படத்திற்கு 8.4 ஸ்டார் பெற்றுள்ளது.

';

மெய்யழகன்:

சி.பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான இப்படம் 8.4 ஸ்டார் பெற்றுள்ளது.

';

வாழை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் திவ்யா துரைசாமி நடிப்பில் வெளியான இப்படம் 7.8 ஸ்டார் பெற்றுள்ளது.

';

லப்பர் பந்து

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தேவதர்ஷினி சேத்தன் நடிப்பில் வெளியான இப்படம் 8.2 ஸ்டார் பெற்றுள்ளது.

';

அமரன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இப்படம் 8.2 ஸ்டார் பெற்றுள்ளது.

';

விடுதலை பகுதி 2

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இப்படம் 8.6 ஸ்டார் பெற்றுள்ளது.

';

காதலன்

பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் கீதா கைலாசம் நடிப்பில் வெளியான இப்படம் 7.0 ஸ்டார் பெற்றுள்ளது.

';

VIEW ALL

Read Next Story