2024 இல் இந்தியர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள்

Keerthana Devi
Jan 03,2025
';

ஷில்லாங், இந்தியா

ஷில்லாங் பயணத்திற்காக 828% தேடப்பட்டுள்ளதாக தகவல்.

';

அல்மாட்டி, கஜகஸ்தான்

இந்த இடம் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளன.

';

லங்காவி, மலேசியா

433% இந்த இடத்திற்கு மக்கள் தேடப்பட்டுள்ளதாக தகவல்.

';

பாகு, அஜர்பைஜான்

395% சதவீதம் மக்கள் இந்த இடம் மீது ஆர்வம் வைத்து தேடியுள்ளதாக தகவல்.

';

டோக்கியோ, ஜப்பான்

87% சதவீதம் மக்களின் தேடல் அதிகரித்துள்ளதாக தகவல்.

';

ட்ரோம்சோ, நார்வே

251% சதவீதம் மக்கள் இந்த இடம் மீது ஆர்வம் வைத்து தேடியுள்ளனர்.

';

ஜகார்த்தா, இந்தோனேஷியா

மக்கள் சுற்றுலா செல்ல இந்த இடத்தை அதிகம் தேடப்பட்டுள்ளன.

';

VIEW ALL

Read Next Story