அதிரடி 'அனிமல்' திரைப்படம்... எந்த ஓடிடியில்? எப்போது?

';

நடித்தவர்கள்

ரன்பீர் கபூர், ராஷ்மிகா ஆகியோர் நடித்த அனிமல் திரைப்படம் திரையரங்கில் வெளியானது.

';

இயக்குநர்

அர்ஜூன் ரெட்டி பட புகழ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இந்த படத்தை இயக்கியிருந்தார்.

';

திரையரங்கு ரிலீஸ்

A சான்றிதழ் பெற்ற இத்திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி அன்று திரையரங்கில் ரிலீஸ் ஆனது.

';

மெகா ஹிட்

இந்த திரைப்படம் திரையரங்குகளில் பல்வேறு மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.

';

மொத்த வசூல்

இந்த படத்தின் வெளிநாடு மற்றும் உள்நாட்டு வசூல் சுமார் ரூ.843 கோடி ஆகும்.

';

ஓடிடி

இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரீலிஸ் செய்யப்பட உள்ளது.

';

எப்போது ஓடிடியில்?

வரும் ஜன. 26ஆம் தேதி அன்று அனிமல் திரைப்படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸாகிறது.

';

VIEW ALL

Read Next Story