உச்சி முதல் பாதம் வரை.... பூண்டில் உள்ள எக்கசக்க நன்மைகள்!

';

பூண்டு

ஊட்டசத்தின் களஞ்சியமான பூண்டில், வைட்டமின் பி, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

';

உடல் பருமன்

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதன் மூலம் கொழுப்பு எரிக்கப்பட்டு, அதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

';

கொலஸ்ட்ரால்

பூண்டு இதய தமனிகளில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

';

மாராடைப்பு

இரத்த சிவப்பணுக்கள் பூண்டில் உள்ள கந்தகத்தை ஹைட்ரஜன் சல்பைட் வாயுவாக மாற்றி இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. இதனால் மாராடைப்பு அபாயம் குறையும்

';

நோய் எதிர்ப்பு சக்தி

பூண்டு ஒரு அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற உணவு. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

';

சளி இருமல்

பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், சளி இருமல் வராமல் தடுக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்த கட்டுரை பொதுவான தகவலை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் தகுதியான மருத்துவக் கருத்துக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.

';

VIEW ALL

Read Next Story