வெளிநாட்டு ஷோவான பால் ஐடல் நிகழ்ச்சி, இந்தியன் ஐடல் என்ற பெயரில் ஒளிபரப்பானது
ஹாலிவுட் ஷோ டெம்ப்டேஷன் ஐலாண்ட், இந்தியாவில் தொடங்கப்பட்டது
ஷார்க் டேங் இந்தியா ஹாலிவுட் நிகழ்ச்சியான அமெரிக்கன் ஷார்க் டேங் ஷோவில் இருந்து உருவானது
பில்லியனர் ஷோவில் இருந்து கௌன் பனேகா க்ரோர் பதி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது
பிரிட்டீஷ் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி
அமெரிக்காஸ் காட் டேலண்ட் என்ற நிகழ்ச்சியில் இருந்து இந்தியாஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சி உருவானது
பிக் பிரதர் நிகழ்ச்சியில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி உருவானது