லியோ படம் குறித்து தயாரிப்பாளர் லலித் கூறியது

';

லியோ

LEO ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்களை சந்திக்க முடியாமல் போனதால் விஜய் வருத்தமடைந்தார்.

';

லியோ

அக்டோபர் 15 ஆம் தேதி முதல் LEO முன்பதிவை தமிழகத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

';

லியோ

LEO படம் LCUல் வருமா? வராதா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அது சஸ்பென்ஸ்.

';

லியோ

LEO படத்துக்காக ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு புரமோஷனை நாங்கள் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

';

லியோ

LEO உலகம் முழுவதும் 25000 - 30000 திரைகளில் வெளியாக உள்ளது.

';

லியோ

LEO படம் நிச்சயம் கோலிவுட் படத்தின் ஆல் டைம் ரெக்கார்டாக இது இருக்கும்.

';

லியோ

LEO படத்தின் மூன்றாவது படம் வரும் திங்கட்கிழமை வெளியாகும். இது ஒரு குடும்ப பாடல்.

';

லியோ

LEO படத்தில் ஹைனா சிஜி உலகத் தரத்தில் இருக்கும். RRR படத்தில் பணியாற்றிய சிஜி குழு லியோவில் பணியாற்றியுள்ளது.

';

VIEW ALL

Read Next Story