தங்கக்கடன் - Bullet Repayment Scheme

';

புல்லட் திருப்பிச் செலுத்தும் திட்டம்

இந்தத் திட்டத்தில் தங்கக் கடன் வரம்பை RBI உயர்த்தியது

';

தங்கக் கடன் திட்டம்

கடன் வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

';

அசலும் வட்டியும்

கடன் காலத்தின் போது திருப்பிச் செலுத்தாமல், கடன் காலத்தின் முடிவில் வட்டியையும் அசல் தொகையையும் திருப்பிச் செலுத்தும் திட்டம் இது

';

UCB அதிகாரிகளுடன் ஆலோசனை

குறிப்பிட்ட PSL இலக்குகளை எட்டிய UCB களுக்கு ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்ததாஸ் ஊக்கமளிக்கும் முடிவை எடுத்துள்ளார்

';

திட்ட நிதி

விரிவான ஒழுங்குமுறை கட்டமைப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும் என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்தார்

';

நகர்ப்புற கூட்டுறவு வங்கி

இந்த கடன் தொடர்பான அறிவிப்பு, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்துவது என்பது குறிப்பிடத்தக்கது.

';

பொறுப்புத்துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story