ஸ்டார் நடிகை பிரீத்தி முகுந்தனா இது, இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Published by: Vijaya Lakshmi | May 21, 2024

ஸ்டார்

இயக்குநர் இளன் இயக்கத்தில், கவின் கதாநாயகனாகவும், நடிகை பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்திருந்த திரைப்படம் ஸ்டார்.

Published by: Vijaya Lakshmi | May 21, 2024

பிரீத்தி முகுந்தன்

2001ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி திருச்சி மாவட்டத்தில் பிறந்தவர் நடிகை பிரீத்தி முகுந்தன்.

Published by: Vijaya Lakshmi | May 21, 2024

பிரீத்தி

பிரீத்தி ECE பாடப்பிரிவில் B-Tech பட்டதாரி ஆவார். பிரீத்தி, சிறந்த பரதநாட்டியம் கலைஞர் ஆவார்.

Published by: Vijaya Lakshmi | May 21, 2024

முட்டு முட்டு2

2018ல் ஷிவாங்கி, யோகி பி பாடிய Muttu Mu2 என்கிற ஆல்பம் பாடலில் பிரீத்தி முதன்முறையாக நடித்தார்.

Published by: Vijaya Lakshmi | May 21, 2024

ஓம் பீம் புஷ்

தெலுங்கில் Om Bheem Bush என்கிற திரைப்படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

Published by: Vijaya Lakshmi | May 21, 2024

மீரா மலர்கொடி

கவினின் ஸ்டார் படத்தில் மீரா மலர்கொடி எனும் கதாபாத்திரத்தில் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கில் kannappa என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

Published by: Vijaya Lakshmi | May 21, 2024

வைரல் போட்டோஸ்

தற்போது நடிகை பிரீத்தி முகுந்தனின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Published by: Vijaya Lakshmi | May 21, 2024

VIEW ALL

Read Next Story