OTT Releases : புது ஓடிடி ரிலீஸ்கள்! எந்த தளத்தில், எதை பார்ப்பது?

';

கருடன்

சூரி நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது. கடந்த ஜூலை 3 Amazon prime வீடியோ OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

';

காட்ஸில்லா அண்ட் காங்

'காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம்' படம் மார்ச் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இத்திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

';

ஹரா

தாதா 87, பவுடர் படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள படம் ஹரா. இப்படம் ஜூலை 5 ஆம் தேதி தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது.

';

ஹிட் லிஸ்ட்

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சரத்குமார், விஜய் கனிஷ்கா நடிப்பில் உருவான திரைப்படம் ஹிட் லிஸ்ட். இத்திரைப்படம் ஜூலை 9 முதல் ஆஹா தளத்தில் வெளியாக உள்ளது.

';

மார்கெட் மஹாலக்ஷ்மி

குறைந்த பட்ஜெட்டில் தெலுங்கில் எடுக்கப்பட்ட திரைப்படம் மார்கெட் மஹாலக்ஷ்மி. இப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகி உள்ளது.

';

மிர்சாபூர்

மிர்சாபூர் இந்தி வெப் சீரிஸின் சீசன் 3, இந்த வாரம் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.

';

மலையாளி ஃப்ரம் இந்தியா

நிவின் பாலி, டிஜோ ஜோஸ் ஆண்டனி, அனஸ்வரா ராஜன் உள்ளிட்ட பலர் நடித்த மலையாளி ஃப்ரம் இந்தியா திரைப்படம். இப்படம் இந்த வாரம் சோனி லிவ் தளத்தில் வெளியாகி உள்ளது.

';

VIEW ALL

Read Next Story