டி20 போட்டியில் இந்திய அணிக்காக இளம் வயதில் சதமடித்த பிளேயர்கள்..!

';


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார்

';


இதன் மூலம் இரண்டாவது சர்வதேச டி20 போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருக்கிறார் அபிஷேக்.

';


அத்துடன் இந்திய அணிக்காக டி20 போட்டியில் இளம் வயதில் சதமடித்த பிளேயர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார்.

';


அந்தவகையில் இந்திய அணிக்காக இளம் வயதில் சதமடித்த பிளேயர்களின் பட்டியலை பார்க்கலாம்.

';


அபிஷேக் சர்மா vs ஜிம்பாப்வே (2024) சதமடிக்கும்போது 23 வயது 307 நாட்கள்

';


சுரேஷ் ரெய்னா vs தென்னாப்பிரிக்கா (2010) சதமடிக்கும்போது 23 வயது 156 நாட்கள்

';


சுப்மன் கில் vs நியூசிலாந்து (2023) சதமடிக்கும்போது 23 வயது 146 நாட்கள்

';


யஷஸ்வி ஜெய்ஷ்வால் vs நேபாளம் (2023) சதமடிக்கும்போது 21 வயது 279 நாட்கள்

';

VIEW ALL

Read Next Story