VJ ரம்யா நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்.

Vidya Gopalakrishnan
May 16,2023
';


மொழி என்ற தமிழ் படத்தில் முதன் முதலில் அறிமுகமானார் ரம்யா.

';


மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்தார்

';


ரம்யா 2004 மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றார்.

';


ரம்யா 92.7 பிக் FM இல் RJவாக பணியாற்றினார்.

';


அவ்வப்போது போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் ரம்யா.

';


கவர்ச்சி உடையில் அசத்தும் ரம்யா

';


கரு நிற உடையில் கலக்கும் ரம்யா.

';

VIEW ALL

Read Next Story