தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி.

Vidya Gopalakrishnan
May 14,2023
';


உப்பென்னா என்ற திரைப்படம் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகம்.

';


ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் உள்ளிட்ட திரைப்படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்த கீர்த்தி

';


கீர்த்திக்கு நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

';


புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் கீர்த்தி

';


வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடித்து உள்ளார் கீர்த்தி ஷெட்டி

';


மஞ்சள் புறாவாக மயக்கும் கீர்த்தி

';


கேசுவல் உடையிலும் கலக்கும் கீர்த்தி

';

VIEW ALL

Read Next Story