‘லியோ’ போஸ்டர் - வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

';

லியோ போஸ்டர்

இன்று ‘லியோ’ படத்தின் தமிழ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

';

லியோ தமிழ் போஸ்டர்

தமிழ் போஸ்டரில், ‘KEEP CALM AND PREPARE FOR BATTLE’ என எழுதப்பட்டுள்ளது.

';

தெலுங்கு போஸ்டர் லியோ

தெலுங்கு போஸ்டரில், ‘KEEP CALM AND AVOID THE BATTLE’ என எழுதப்பட்டிருந்தது.

';

கன்னடா போஸ்டர் -லியோ

கன்னட போஸ்டரில் ‘KEEP CALM AND PLOT YOUR ESCAPE’ என எழுதப்பட்டிருந்தது.

';

விஜய் ரசிகர்கள்

லியோ போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது

';

லோகேஷ் - விஜய்

இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் இணைந்துள்ளனர்.

';

900 திரைகளில் லியோ

விஜய் நடிக்கும் ‘லியோ’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 900 திரைகளில் திரையிடப்பட உள்ளதாகத் தகவல்

';

லியோ ரீலிஸ் தேதி

அக்டோபர் 19 ஆம் தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியாக உள்ளதால், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

';

VIEW ALL

Read Next Story