லியோவிற்கு பிறகு வரும் படங்கள்..

';

Pulimada

ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள புலிமடா படம் அக்டோபர் 26ம் தேதி வெளியாகிறது.

';

The marvels

ஹாலிவுட் படமான The Marvels நவம்பர் 10ம் தேதி வெளியாகிறது.

';

Tiger 3

சல்மான்கான் நடித்துள்ள Tiger 3 படம் நவம்பர் 12ம் தேதி வெளியாகிறது.

';

Dhruva Natchthiram

விக்ரம் நடித்துள்ள Dhruva Natchthiram படம் நவம்பர் 24ம் தேதி வெளியாகிறது.

';

Jigar thanda

ஜிகர்தண்டா 2 படம் தீபாவளி அன்று வெளியாகிறது.

';

Raid

விக்ரம்பிரபு நடித்துள்ள ரெய்டு படம் தீபாவளி அன்று வெளியாகிறது.

';

Captain Miller

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது.

';

Hi Naana

நானீ நடித்துள்ள hi naana படம் டிசம்பர் 21ம் தேதி வெளியாகிறது.

';

Salaar

பிரபாஸ் நடித்துள்ள சலார் படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது.

';

VIEW ALL

Read Next Story