Rahul Roy (ராகுல் ராய்)

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் பாலிவுட் நடிகர் ராகுல் ராய் வெற்றி பெற்றார்.

Shiva Murugesan
Dec 19,2022
';

Ashutosh Kaushik (அசுதோஷ் கௌசிக்)

பிக்பாஸ் சீசன் 2வின் வெற்றியாளரான அசுதோஷ் கௌஷிக் மிகவும் பிரபலமானார்.

';

Vindu Dara Singh (விந்து தாரா சிங்)

2009-ம் ஆண்டில், பிக் பாஸ் சீசன் 3-ன் வெற்றியாளர் நடிகர் விந்து தாரா சிங் ஆவார். இந்த நிகழ்ச்சியை அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கினார்.

';

Shweta Tiwari (ஸ்வேதா திவாரி)

பிக்பாஸ் சீசன் 4-ன் வெற்றியாளரான டிவி நடிகை ஸ்வேதா, 2010-ம் ஆண்டு பிக்பாஸ் கோப்பை மற்றும் ரூ.1 கோடி பரிசுத் தொகையை வென்றார்.

';

Juhi Parmar (ஜூஹி பர்மர்)

ஜூஹி பர்மர் 'பிக் பாஸ் 5' வெற்றி பெற்றார்.

';

Urvashi Dholakia (ஊர்வசி தோலாகியா)

'Kasautii Zindagi Kay' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கோமோலிகாவாக நடித்த ஊர்வசி தோலாகியா, பிக்பாஸ் 6-ல் வெற்றி பெற்றார்.

';

Gohar Khan (கோஹர் கான்)

பிக்பாஸ் சீசன் 7ல் கௌஹர் கான் கோப்பையை வென்றார். அதன் பிறகு பல இந்தி படங்களில் கௌஹர் நடித்தார்.

';

Gautam Gulati (கௌதம் குலாட்டி)

பிக்பாஸ் சீசன் 8-ன் வெற்றியாளரானார் கவுதம் குலாட்டி.

';

Prince (பிரின்ஸ்)

ரியாலிட்டி ஷோக்களின் ராஜா என்று அழைக்கப்படும் பிரின்ஸ் நருலா பிக்பாஸ் சீசன் 9-ன் வெற்றியாளராக இருந்தார்.

';

Manveer Gurjar (மன்வீர் குர்ஜார்)

'Indiawale' புகழ் மன்வீர் குர்ஜார் பிக்பாஸ் சீசன் 10 வெற்றியாளராக ஆனார்.

';

Shilpa Shinde (ஷில்பா ஷிண்டே)

பிக் பாஸ் சீசன் 11-ல் 'Bhabi Ji Ghar Par Hai' புகழ் ஷில்பா ஷிண்டே வென்றார்.

';

Deepika (தீபிகா)

பிரபல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'Sasural Simar Ka'யின் முன்னணி நடிகையான தீபிகா ககர் பிக்பாஸ் 12ல் வெற்றி பெற்றார்.

';

Siddharth Shukla (சித்தார்த் சுக்லா)

பிக்பாஸ் சீசன் 13-ன் வெற்றியாளராக இருந்த சித்தார்த் இப்போது நம்முடன் இல்லை. ஆனால், அவரது ரசிகர்கள் இன்னும் அவரை மிகவும் நேசிக்கிறார்கள்.

';

Rubina Dilaik (ரூபினா திலாக்)

பிக்பாஸ் சீசன் 14 தொடரின் வெற்றியாளராக ரூபினா திலாய்க் முடிசூடினார்.

';

Tejaswwi Prakash (தேஜஸ்வி பிரகாஷ்)

பிக்பாஸ் சீசன் 15 கோப்பையை நடிகை தேஜஸ்வி பிரகாஷ் வென்றார்.

';

VIEW ALL

Read Next Story