கிறிஸ் மோரீஸ்

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள, இவரை 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ஏலம் எடுத்தது.

Shiva Murugesan
Dec 23,2022
';

யுவராஜ் சிங்

டெல்லி அணியால் 16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 2-ம் இடத்தில் இருக்கிறார்.

';

ரிச்சார்ட்சன்

பஞ்சாப் அணியால் 15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 3வது இடத்தில் உள்ளார்.

';

தினேஷ் கார்த்திக்

பெங்களூரு அணியால் 10.5 கோடிக்கு ஏலம் 4வது இடத்தில் இடம் இடம் பெற்றுள்ளார்.

';

வருண் சக்கரவர்த்தி

2019-ம் ஆண்டு பஞ்சாப் அணியால் 8.4 கோடிக்கு வாங்கப்பட்டார்.

';

VIEW ALL

Read Next Story