லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு! சென்னையில் மட்டும் இத்தனை வீடுகளா?

Published by: RK Spark | Apr 03, 2024

லோகேஷ் கனகராஜ்

இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Published by: RK Spark | Apr 03, 2024

மாநகரம்

மாநகரம் படம் மூலம் அறிமுகமான லோகேஷ் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களின் மூலம் பிரபலமானார்.

Published by: RK Spark | Apr 03, 2024

விஜய்

விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ போன்ற படங்களை இயக்கி மாஸ் இயக்குனர் என்ற பெயரை பெற்றார்.

Published by: RK Spark | Apr 03, 2024

கோலிவுட்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை இவரது இயக்கத்தில் நடிக்க பலரும் ஆர்வமாக உள்ளனர்.

Published by: RK Spark | Apr 03, 2024

லியோ

லோகேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ படம் 650 கோடி வசூல் செய்து இருந்தது.

Published by: RK Spark | Apr 03, 2024

ரஜினி

அடுத்ததாக ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார்.

Published by: RK Spark | Apr 03, 2024

தலைவர் 171

இந்த படத்தின் டைட்டில் மற்றும் வீடியோ வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியாக உள்ளது.

Published by: RK Spark | Apr 03, 2024

லோகேஷ்

லோகேஷ் தற்போது ஒரு படத்திற்கு ரூ 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Published by: RK Spark | Apr 03, 2024

சொத்து மதிப்பு

லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு சுமார் ரூ 60 முதல் ரூ 70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

Published by: RK Spark | Apr 03, 2024

VIEW ALL

Read Next Story