மாவீரன் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்..ஜூலை ரிலீஸ்?

Published by: Yuvashree | May 29, 2023

மாவீரன்

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம் மாவீரன்

Published by: Yuvashree | May 29, 2023

மாவீரன்

அதிதி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்

Published by: Yuvashree | May 29, 2023

மாவீரன்

இந்த படம் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது

Published by: Yuvashree | May 29, 2023

மாவீரன்

தற்போது இப்படம் ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Published by: Yuvashree | May 29, 2023

மாவீரன்

இதுகுறித்த வீடியோவையையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்

Published by: Yuvashree | May 29, 2023

மாவீரன்

இதில் சிவகார்த்திகேயன் டப்பிங் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன

Published by: Yuvashree | May 29, 2023

மாவீரன்

இந்த வீடியோ வைரலாகி வருகின்றது

Published by: Yuvashree | May 29, 2023

VIEW ALL

Read Next Story