கல்யாணி ப்ரியதர்ஷனின்

'ஹ்ரிதயம்' படத்தில் பலரின் இதயங்களை கவர்ந்தவர் கல்யாணி பிரியதர்ஷன்.

';

கல்யாணி ப்ரியதர்ஷனின்

இவர் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகளாவார்.

';

கல்யாணி ப்ரியதர்ஷனின்

ரசிகர்கள் பலராலும் விரும்பப்படும் இளம் கதாநாயகியாக நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் இருக்கிறார்.

';

கல்யாணி ப்ரியதர்ஷனின்

'ஹலோ' என்கிற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

';

கல்யாணி ப்ரியதர்ஷனின்

தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'ஹீரோ' படத்தில் நடித்திருக்கிறார்.

';

கல்யாணி ப்ரியதர்ஷனின்

தமிழில் சிம்புவுடன் இவர் நடித்த 'மாநாடு' படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

';

கல்யாணி ப்ரியதர்ஷனின்

மாடர்ன் லுக் மட்டுமின்றி ஹோம்லி லுக்கிலும் நடிகை பலரையும் கவர்ந்திருக்கிறார்.

';

கல்யாணி ப்ரியதர்ஷனின்

தன்னுடைய அழகாலும், திறமையான நடிப்பாலும் இவர் பலரையும் கவர்ந்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story