நடிகை மமிதா பைஜு...

RK Spark
Mar 27,2024
';

மமிதா பைஜு

மமிதா பைஜு ஒரு மலையாள திரைப்பட நடிகை. 2017ல் சர்வோபரி பாலக்கரன் மூலம் அறிமுகமானார்.

';

கோ-கோ

பின்னர், ஆபரேஷன் ஜாவா, கோ-கோ பிரணயா விலாசம் போன்ற படங்களில் நடித்தார்.

';

சூப்பர் ஷரண்யா

2022ம் ஆண்டு வெளியான சூப்பர் ஷரண்யா படத்தின் மூலம் அனைவருக்கும் பரிட்சயம் ஆனார் மமிதா.

';

பிரேமலு

தற்போது பிரேமலு படத்தில் ரீனு என்ற கதாபாத்திரம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி உள்ளார்.

';

கோட்டயம்

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கிடாங்கூரைச் சேர்ந்தவர் தான் மமிதா பைஜு.

';

மமிதா

மமிதா கொச்சியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் உளவியலில் பி.எஸ்சி படித்து முடித்துள்ளார்.

';

ரெபெல்

மேலும் ஜிவி நடிப்பில் வெளியான ரெபெல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.

';

மமிதா பைஜு

இந்த படத்தில் ஒரு மலையாளியாக நடித்து இருந்தார் மமிதா பைஜு.

';

மமிதா பைஜு

தற்போது இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிய தொடங்கி உள்ளது.

';

VIEW ALL

Read Next Story