மஞ்சுமெல் பாய்ஸ் வசூல்...

user RK Spark
user Mar 06,2024

மஞ்சுமெல் பாய்ஸ்

மஞ்சுமெல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 அன்று திரையரங்குகளில் வெளியானது.

மஞ்சுமெல் பாய்ஸ்

மலையாள படமான இது தமிழ் மக்களிடத்தில் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்றது.

ரூ.100 கோடி

வெறும் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ்

இதன் மூலம் மஞ்சுமெல் பாய்ஸ் பாக்ஸ் ஆபிஸ் பல சாதனைகளை முறியடித்தது.

அதிக வசூல்

2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

உண்மை சம்பவம்

2006ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.

குணா குகை

குணா குகைக்குள் சிக்கிக் கொள்ளும்போது ஒருவரை மீட்டெடுக்கும் முயற்சியை படமாக எடுத்துள்ளார்

OTT

பலரும் இந்த படத்தின் OTT வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

Disney+Hotstar

மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் Disney+Hotstar வெளியாக உள்ளது.

VIEW ALL

Read Next Story