துவண்டு போய் இருக்கீங்களா? சூர்யாவின் மோட்டிவேஷனை கேளுங்கள்!

';

Suriya Quotes

கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள், முயன்றவரை முயலுங்கள்

';

Suriya Quotes

எனக்கு இப்போது கிடைத்திருப்பது நான் எதிர்பார்த்ததை விட அதிகமானதாகும்

';

Suriya Quotes

உங்களுக்கென்று இருக்கும் ஒழுக்கங்கள் மற்றும் மதிப்புகளை விட்டுவிடக்கூடாது

';

Suriya Quotes

மக்கள் பல நாட்கள் நினைவில் வைத்திருக்கும் சினிமாவை கொடுக்க விரும்புகிறேன்

';

Suriya Quotes

எனது அனைத்து படங்களும் புத்துணர்ச்சியூட்ட வேண்டும் என விரும்புகிறேன்

';

Suriya Quotes

பெற்றோர்கள் இருவருமே குழந்தைகளுடன் கவனம் செலுத்த வேண்டும்

';

Suriya Quotes

ஒவ்வொரு படமும் ஒன்றை விட மிகையாக இருக்க பாடு படுவேன்

';

VIEW ALL

Read Next Story