க்ரீன் டீ தெரியும்... அற்புதமான‘ஒயிட் டீ’ தெரியுமா!

';

தேயிலை செடியின் மொட்டுகள் மற்றும் இலைகள் முழுவதும் விரிவதற்கு முன்பு பறிக்கப்பட்டு தயாரிக்கப்படுவது White Tea என்னும் வெள்ளை தேநீர். இது குறைவான அளவில் பதப்படுத்தப்பட்ட டீ வகை.

';

உடல் எடை

உடல் எடையை குறைக்க க்ரீன் டீ கண்டிப்பாக குடிக்க வேண்டும் தான், ஆனால் ஒயிட் டீயை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

';

கொலஸ்ட்ரால்

ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் ஒயிட் டீ குடிக்க வேண்டும்.

';

மூளை

ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் பாலிபினால்கள் வெள்ளை தேநீரில் காணப்படுகின்றன.

';

நோய் எதிர்ப்பு சக்தி

ஒயிட் டீ குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இது தொற்றுநோயைத் தடுக்கிறது.

';

செரிமானம்

அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக ஒயிட் டீயை அருந்தினால், மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை குணமாகும்.

';

ஆற்றல்

காலையில் ஒயிட் டீ குடித்து வந்தால், நாள் முழுவதும் ஆற்றல் நிறைந்து இருக்கும்.

';

இளமை

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளை மறையச் செய்யும் வெள்ளை டீயில் முதுமை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.

';

பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story