விளையாட்டு சார்ந்த டாப் தமிழ் படங்கள்

';

இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று குத்துச் சண்டை விளையாட்டை மையமாக வைத்து சுதா கொங்கரா எழுதி இயக்கிய படமாகும். இதில் மாதவன், ரித்திக்கா சிங் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

';

பிகில்

அட்லீ இயக்கத்தில் விளையாட்டினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் பிகில். இதில் விஜய் (இரட்டை வேடம்) நயன்தாரா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

';

சார்பட்டா பரம்பரை

பா. ரஞ்சித் இயக்கத்தில் வரலாற்று, விளையாட்டு படமாக சர்பட்டா பரம்பரை எடுக்கப்பட்டது, இந்த படத்தில் ஆர்யா, ஷபீர் கல்லரக்கல், துஷாரா விஜயன், பசுபதி, ஆகியோர் நடித்துள்ளனர்.

';

கனா

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் கனா. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

';

சென்னை 28

நார்த் மெட்ராஸ் பகுதியில் நடக்கும் லோக்கல் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவான படம் சென்னை 28.

';

வெண்ணிலா கபடி குழு

2009 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் கிராமங்களில் நடத்தப்படும் கபடிப் போட்டியை மையமாகக் கொண்டு உருவான ஒரு திரைப்படம் ஆகும்.

';

ஜீவா

2014 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் இந்தியாவில் பிரபலமாக இருக்கக் கூடிய கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவான திரைப்படம்.

';

VIEW ALL

Read Next Story