வசீகரிக்கும் அழகு.. தங்கம் போல மிளிரும் நயன்தாரா உடன் விக்னேஷ் சிவன்

user Vijaya Lakshmi
user Jul 14,2024

சூப்பர் ஜோடி நயன்தாரா-விக்னேஷ் சிவன்

கோலிவுட் திரையுலக ரசிகர்களுக்கு பிடித்த சூப்பர் ஜோடி நயன்தாரா-விக்னேஷ் சிவன். இவர்களுக்கு 2022ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

2015ஆம் ஆண்டு வெளியான நானும் ரௌடி தான் படத்தில் சந்தித்துக்கொண்ட இவர்கள், நட்புடன் பழகி பின்பு காதலர்களாக மாறினர்.


இந்த தம்பதிகளுக்கு உயிர், உலக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன்

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜோடிகளில் ஒன்று நயன்தாரா, விக்னேஷ் சிவன்.

ஆனந்த் அம்பானியின் திருமண விழா

ஆனந்த் அம்பானியின் திருமண விழாவுக்கு சென்றிருக்கும் இந்த ஜோடி அங்கு எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தங்க நிற பட்டுப் புடவையில் நயன்தாராவும், அதற்கு மேட்ச்சான வேஷ்டி, சட்டையில் விக்னேஷ் சிவனும் தோன்றினார்.

தோனி உடன் விக்னேஷ் சிவன்-நயன்தாரா

ஆனந்த் அம்பானி திருமணத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் சாக்ஷியுடன் போட்டோ எடுத்துக்

VIEW ALL

Read Next Story