சினிமா முதல் அரசியல் வரை: குஷ்பு கடந்து வந்த பாதை

Published by: Sripriya Sambathkumar | Mar 07, 2023

குழந்தை நட்சத்திரம்

அவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கியபோது அவரது பெற்றோர் அவருக்கு இந்த பெயரை அளித்தனர்.

Published by: Sripriya Sambathkumar | Mar 07, 2023

வெற்றி நாயகி

மும்பையிலிருந்து தமிழ் திரையுலகுக்கு நடிக்க வந்த குஷ்புவை ரசிகர்கள் ஆசையோடு வரவேற்றனர்.

Published by: Sripriya Sambathkumar | Mar 07, 2023

குழந்தை முகம்

குஷ்புவின் குழந்தை முகம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை அள்ளிக்கொடுத்தது.

Published by: Sripriya Sambathkumar | Mar 07, 2023

அரசியல்

அரசியல் பிரவேசம் செய்த குஷ்பு முதலில் 2010 ஆம் ஆண்டு திமுக-வில் சேர்ந்தார்.

Published by: Sripriya Sambathkumar | Mar 07, 2023

காங்கிரஸ்

2014 ஆம் ஆண்டு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து அவர் காங்கிரசில் இணைந்தார்.

Published by: Sripriya Sambathkumar | Mar 07, 2023

பாஜக

2020 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி காங்கிரசை விட்டு விலகில குஷ்பு அதே நாளில் பாஜக-வில் சேர்ந்தார்.

Published by: Sripriya Sambathkumar | Mar 07, 2023

புதிய பதவி

சில நாட்களுக்கு முன்னர் குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

Published by: Sripriya Sambathkumar | Mar 07, 2023

பகீர் தகவல்

தனக்கு எட்டு வயதாக இருந்தபோது, ​​தனது தந்தையால் பாலியல் ரீதியாக வற்புறுத்தப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Published by: Sripriya Sambathkumar | Mar 07, 2023

மறக்க முடியாது

ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது, ​​அந்த வடு வாழ்நாள் முழுவதும் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

Published by: Sripriya Sambathkumar | Mar 07, 2023

VIEW ALL

Read Next Story