வயது ஏற ஏற நடிகை த்ரிஷாவின் அழகும், இளமையும் கூடிக்கொண்டே போகிறது.

RK Spark
Apr 24,2023
';


முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை த்ரிஷா.

';


நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்யுடன் சேர்ந்து 'லியோ' படத்தில் நடித்து வருகிறார்.

';


இவர் இன்னும் பல ரசிகர்களின் மனதில் 'VTV' ஜெஸ்ஸியாகவே வாழ்ந்து வருகிறார்.

';


'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் லைம் லைட்டிற்கு வந்திருக்கிறார்.

';


குந்தவை கதாபாத்திரத்தின் வீரத்தை ரசிப்பதா, அழகை ரசிப்பதா என ரசிகர்கள் திணறுகின்றனர்.

';


'PS-2' பட ப்ரமோஷன்களில் த்ரிஷா அணிந்தவரும் உடையை பார்க்கவே பலரும் தவம் கிடக்கின்றனர்.

';


தனது வசீகரமான புன்னகையாலும், அழகாலும் ரசிகர்களை த்ரிஷா கவர்ந்து வருகிறார்.

';

VIEW ALL

Read Next Story