லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்க உள்ளார்.
தற்காலிகமாக தலைவர் 171 என்று அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்குகிறது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க வழக்கம் போல அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் தனது முந்தைய படங்களில் நடித்தவர்களை இந்த படத்தில் வேண்டாம் என்று லோகேஷ் முடிவு செய்துள்ளார்.
ரஜினிக்கு வில்லாக நடிக்க லாரன்ஸிடம் லோகேஷ் பேசி வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது மலையாள நடிகர் பிரித்விராஜ் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளத்தாக்கா கூறப்படுகிறது.
விக்ரம் படத்தில் பிரித்விராஜை நடிக்க வைக்க லோகேஷ் முயற்சி செய்துள்ளார்.
ரஜினி படம் என்பதால் பிரித்விராஜ் கண்டிப்பாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.