அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் மும்பை அணி யார் யார் தக்க வைக்கும் என்று பார்ப்போம்.
ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்பு அவர்களது கேப்டன் ஹர்திக் பாண்டியாவை எம்ஐ தக்கவைத்துக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.
குஜராத் அணியின் கேப்டனாக இருந்த அவரை தங்கள் அணிக்கு கேப்டனாக நியமித்தது.
2022ம் ஆண்டு கோப்பையையும், 2023ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு குஜராத் அணியை கொண்டு சென்றார்.
முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவை தக்க வைக்க அதிக முயற்சிகள் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக உள்ளார்.
இவர்களுக்கு அடுத்து ஜஸ்பிரித் பும்ராவை நிச்சயம் மும்பை அணி தக்கவைக்கவும்.
தற்போதைய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை தக்க வைக்க அதிக முயற்சி செய்யும்.