தலைவர் 170 படத்தின் கதை!

';

தலைவர் 170

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி 'தலைவர் 170' படத்தில் நடிக்கிறார்.

';

தலைவர் 170

பேட்ட, தர்பார், ஜெயிலர் படத்தை தொடர்ந்து இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

';

தலைவர் 170

'தலைவர் 170' படத்தில் ரஜினி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

';

தலைவர் 170

போலி என்கவுன்டர் மற்றும் சிஸ்டத்திற்கு எதிராக போராடும் ஒருவரின் கதை என்று கூறப்படுகிறது.

';

தலைவர் 170

ஞானவேல் 'ஜெய் பீம்' போலவே ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை எடுத்து திரைக்கதையை அமைத்துள்ளார்.

';

தலைவர் 170

இந்த படத்தில் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

';

தலைவர் 170

மேலும், ராணா டகுபதி, ஃபஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

';

தலைவர் 170

கேரளாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது.

';

VIEW ALL

Read Next Story