ரஜினியின் தலைவர் 171 படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!

Published by: RK Spark | Mar 28, 2024

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி அவரது 171வது படத்தில் நடிக்க உள்ளார்.

Published by: RK Spark | Mar 28, 2024

தலைவர் 171

இந்த படத்திற்கான ப்ரீ-புரடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Published by: RK Spark | Mar 28, 2024

தலைவர் 171

முன்னதாக ஏப்ரல் மாதம் தொடங்க இருந்த படப்பிடிப்பு, தற்போது ஜூன் மாதம் தொடங்க உள்ளது.

Published by: RK Spark | Mar 28, 2024

அனிருத்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

Published by: RK Spark | Mar 28, 2024

மாஸ் அப்டேட்

இந்நிலையில் இப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

Published by: RK Spark | Mar 28, 2024

தலைவர் 171

தலைவர் 171 படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகும் என்று லோகேஷ் அறிவித்துள்ளார்.

Published by: RK Spark | Mar 28, 2024

தலைவர் 171

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Published by: RK Spark | Mar 28, 2024

ரஜினி

இது தொடர்பாக வெளியான போஸ்டரில் ரஜினி கையில் வாட்ச்களை கைவிலங்காக மாட்டி உள்ளார்.

Published by: RK Spark | Mar 28, 2024

டைம் ட்ராவல்

மேலும் பின்னணியில் ஒரு பெரிய வாட்ச் இடம் பெற்றுள்ளது. ஒருவேளை டைம் ட்ராவல் கதையா என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

Published by: RK Spark | Mar 28, 2024

VIEW ALL

Read Next Story