நடிகை ராஷி கண்ணா தமிழில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்
ஆர்யா, அதர்வா, ஜெயம் ரவி போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்
பாலிவுட்டிலும் சமீபத்தில் கால் பதித்தார்
IIFA 2023 திரைப்பட திருவிழாவில் கலந்து கொண்டார்
இதில் கட் வைத்த ஆடை உடுத்தி அனைவரையும் கவர்ந்தார்
ராஷி கண்ணாவின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டின் குவித்துள்ளனர்
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது