செல்வமும் சொத்தும் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். பெரியவர்கள் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். உங்கள் பணி பாராட்டப்படும்.
தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகளைப் பெறும் ரிஷப ராசிக்காரர்கள் சர்ச்சைக்குரிய அனைத்து விஷயத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
திடீர் பண ஆதாயம் பெறவிருக்கும் மிதுன ராசிக்காரர்களின் சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயரும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்
வருத்தம் வரும் நேரம் இது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கடக ராசிக்காரர்களுக்கு உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் இருக்கும் என்பதால், வாயைக் கட்டுப்படுத்துவது நல்லது.
அனைத்து விஷயங்களிலும் முழுமையான திருப்தி அடைவீர்கள். பதவி உயர்வும் பெறுவீர்கள். இந்த நேரத்தில், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் பல விஷயங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.
பண வரவுக்கு புதிய வழிகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். வீட்டிலும் நல்ல சூழ்நிலை இருக்கும் என்பதால் கன்னி ராசிக்கு அருமையான மாதம் இது
எதிர்பாராத சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் துலாம் ராசிக்காரர்களின் மனதில் அமைதியின்மை ஏற்படும். பண விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டும்
சொத்து மூலம் லாபம் பெற காத்திருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிலம், வாகனம் ஆகியவற்றால் மகிழ்ச்சி கிடைக்கும். வீட்டில் சமய நிகழ்வுகள் நடைபெறலாம்
பண வரவுக்கு புதிய வழிகள் உருவாகும். தனுசு ராசியினருக்கு தை மாதம் நன்றாக இருக்கும், மனதில் மகிழ்ச்சி பொங்கும்
பணிச்சுமை அதிகரிக்கும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம். கடன் கொடுப்பதை தவிர்க்கவும், செலவுகள் அதிகரிக்கும்
சூரிய பகவான் கருணை மகர ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றி பெறும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் வரலாம்.
பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கலாம். சொத்துக்களில் இருந்து பண ஆதாயம் உண்டாகும். மன மகிழ்ச்சி நீடிக்கும்
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது