கமல்ஹாசனின் மூத்த மகள், ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக இருந்தார்
7ஆம் அறிவு படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்
தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்
அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள சலார் படத்தில் நாயகி இவர்தான்
இவர் கருப்பு உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன