ஆர்.ஜேவாக இருந்த போது மக்களை பகிர்ந்தவர் பாலாஜி
துணை நடிகராக சில ஆண்டுகளுக்கு முன்பு நடிக்க ஆரம்பித்தார்
பின்னர் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்
படங்களை இயக்கியும் நடித்துள்ளார்
எல்.கே.ஜி படம் மூலம் பலதரப்பட்டவரை கவர்ந்தார்
சிங்கப்பூர் சலூன் படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார்
இதற்காக 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது