பேரிச்சம்பழத்துக்கு நிகரான ஆப்ரிகாட்... பழமாவும் உலர்பழமாவும் ஆற்றல் அளிக்கும் வாதுமை

';

ஆப்ரிகாட்

உடலுக்கு தினசரி தேவையான சத்துக்களில் முக்கியமான வைட்டமின் ஏ 12% வைட்டமின் சி 6% பொட்டாசியம் போன்ற சத்துக்கள் ஆப்ரிகாட் பழத்தில் நிறைந்துள்ளன

';

உலர்பழம்

பழமாகவும், உலர்பழமாகாவும் உண்ணப்படும் பாதாமி எனப்படும் இந்த வாதுமைப் பழம், திராட்சை, முந்திரி, பேரீச்சம்பழத்தைப் போலவே பழமாகவும் உலரவைத்தும் பயன்படுத்த ஏற்றது

';

நன்மைகள்

குறைவான கலோரிகளை கொண்ட இந்தப் பழத்தில் இரும்புச்சத்து அபாரமான அளவில் உள்ளது

';

மெல்லிய தோல் மற்றும் நடுவில் ஒரு கொட்டை கொண்ட சதைப்பற்று மிகுந்த ஆப்டிகாட் பழத்தை காய வைத்தால் அது நீர்ச்சத்தை மட்டும் தவிர்த்துவிட்டு, பிற ஊட்டச்சத்துக்களை தக்க வைத்துக் கொள்கிறது

';

அனீமியா

வாதுமைப் பழத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் பிற சத்துக்கள், அதை தொடர்ந்து உண்பவர்களுக்கு இரத்த சோகை ஏற்படும் ஆபத்துகளை குறைக்கும்.

';

ஊட்டச்சத்துப் புதையல்

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் ஏற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது ஆப்ரிகாட்

';

கண் ஆரோக்கியம்

வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் கொண்டிருப்பதால், பாதாமி பழம், கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

';

கால்சியம்

எலும்பு வளர்ச்சிக்கும் பராமரிப்பிற்கும் தேவையான கால்சியம் சத்து ஆப்ரிகாட்டில் நிறைந்துள்ளது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story