குக் வித் கோமாளியில் ஷிவாங்கிக்கு உற்சாக வரவேற்பு

';


குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கிவிட்டது.

';


இதுவரை கோமாளியாக இருந்த ஷிவாங்கி இப்போது குக்காக மாறிவிட்டார்

';


புரோமோஷன் கிடைத்துவிட்டதால் புது அவதாரம் எடுத்துவிட்டார் சிவாங்கி

';


இதற்காக 3 மாதம் சமையல் பயிற்சி எல்லாம் எடுத்தாராம்.

';


யாரும் நம்பமாட்டார்கள் என்பதால் அந்த பயிற்சி சர்பிகேட்டை செட்டுக்கே கொண்டு வந்துவிட்டார்.

';


இதனை பார்த்த நடுவர் வெங்கடேஷ் பட் அதிர்ச்சி அடைந்துவிட்டார்

';


மற்றொரு கோமாளியான புகழ், நான் இன்னும் கோமாளியாகவே இருக்கிறேனே என எமோஷன் ஆகிவிட்டார்

';


இந்த கலாட்டா எல்லாம் சேர்த்து முதல் எபிசோடே குக் வித் கோமாளி சீசன் 4-ல் களைகட்டியுள்ளது.

';


குறிப்பாக சிவாங்கியின் அட்ராசிட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்

';

VIEW ALL

Read Next Story