பாலிவுட் பிரபலங்கள்

பாலிவுட்டை கலக்கி வரும் மிகவும் பிரபலமான சில நடிகர் நடிகைகள் 12வது பாஸ் செய்யவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா...

';

சல்மான் கான்

சல்மான் கான், குவாலியரில் உள்ள சிந்தியா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இருப்பினும், கல்வியில் அதிக ஆர்வம் இல்லாத அவர் 12 ஆம் வகுப்பில் பாஸாகவில்லை.

';

கத்ரீனா கைஃப்

அழகி கத்ரீனா கைஃப், 14 வயதில் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், எனவே பள்ளி படிப்பை விட்டுவிட்டார்.

';

ஆமிர் கான்

மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட், ஆமிர் கான், படிப்பது தனக்கு ஒத்துவராது என்பதை விரைவில் உணர்ந்து, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவர் இப்போது நாட்டின் மிகவும் வெற்றிகரமான நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார்.

';

கங்கனா

பாலிவுட்டின் "ராணி" எனப்படும் கங்கனா 17 வயதில் பள்ளியை விட்டு வெளியேறினார். அவர் நாட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.

';

கஜோல்

கஜோல் தனது 17 வயதில் பஞ்ச்கனியில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியை விட்டு வெளியேறினார். கஜோல் இந்தியத் திரையுலகில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவர்.

';

கரிஷ்மா கபூர்

கரிஷ்மா கபூர் 16 வயதில் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். அதனால் அவர் 12 ஆம் வகுப்பை முடிக்கத் தவறிவிட்டார். ஆனால் அவர் வெள்ளித்திரையை ஆண்டார்.

';

அர்ஜுன் கபூர்

அர்ஜுன் கபூர் இன்று திரையுலகில் ஒரு வெற்றிகரமான நடிகர். ஆனால் அர்ஜுன் 12வது போர்டு தேர்வில் தோல்வியடைந்தார் என்பது வெகு சிலருக்கே தெரியும்.

';

VIEW ALL

Read Next Story